பாவேந்தரும் தமிழும் – தொடர் -56

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
ஒருவன்புகழ்வான்
ஒருவன்இகழ்வான்
இருவருக்கும்அப்பால்
இருஎன்றுஇதுதான்
வாழ்க்கைப்பயணம்
என்றுபாவேந்தர்
அடிக்கடிநண்பர்களிடம்
கூறுவாராம்..?
உடனடிக்கதை
உடனடியாகபாடல்
பாடுவதில்வதில்
வல்லவர்பாவேந்தர்..
என்பதுநாம்அறிந்த
ஒன்றே!!!!!!
தன்மகள்வழிபேத்திக்கு
சிறுமி
தமிழ்ச்செல்விக்காகப்
பிறந்தபாடல்..
?
(கணகணவென்று
மணியடிக்குது_காது
கேட்கலியா?பாப்பாகாதுகேட்கலியா?
தம்பிகாதுகேட்கலியா?உன்கையில்
சுவடிப்பையைஎடுக்க
நேரம்வாயக்கலியா?……………………………………….
சுண்ணாம்புக்கட்டியை
எடுக்காதே!
சுவரிலும்தரையிலும்
கிறுக்காதே!)
போன்றபுகழ்மிக்க
சிறுவர்பாடலை
எழுதினார்…
தன்வீட்டுஅரும்புகளை
வைத்தேநாட்டில்உள்ள
நல்லரும்புகளைஎடைபோட்டுப்/
பாடியவர்பாவேந்தர்
அல்லவா?
?
பாவேந்தர்குயில்
இதழைநடத்திக்
கொண்டிருந்தார்
இதழ்செத்துப்
பிழைத்தாலும்தமிழ்
விடுதலைபெற
வேண்டும்உயிர்
மூச்சாகக்
கொண்டிருந்தார்..?
(தமிழ்நிலத்தின்
தமிழானபயிர்
விளைச்சல்குறைவு!
தமிழ்நிலத்தில்அயல்
மொழியாம்களை
விளைச்சல்மிகுதி!!!!!!!!!!!
தமிழ்நிலத்தில்தமிழ்க்
கொள்கைஎனும்
விளைச்சல்குறைவு!!!!
தமிழ்நிலத்தில்
அயற்கொள்கைக்
விளைச்சல்மிகுதி)?
என்றுதமிழ்ப்பயிர்
வளர்க்கப்பெரும்
பாடுபட்டார்…
(பாரத்தாசன்
கவிதைகள்பக்கம்73)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்