கே.எஸ்.அழகிரி,மீஞ்சூர் பஜார் பகுதியில் பரப்புரை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் துரை சந்திரசேகர் அவர்களை ஆதரித்து மீஞ்சூர் பஜார் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.