ஆலப்பாக்கம் பகுதியில் பா.பெஞ்சமின் ஆதரித்து பிரசாரம்

மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில் நமது ஆற்றல் மிக்க செயலாளர் நமது வெற்றி வேட்பாளர் பா.பெஞ்சமின் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் அருமையான தருணம்…