பாவேந்தரும் தமிழும் – தொடர் – 51

பாவேந்தரும்
தமிழும்*
????????
மக்களின்பணம்
எல்லாம்கோயிலுக்கு
என்றுகோயில்
தரகர்க்கென்று
கோடிக்கணக்கில்
கொடுத்துஅழியாதே!
தமிழா?கோயிலில்
உனதுமொழியா
ஓதப்படுகிறது!
ஏழைமக்களே!உழைப்பாளிகளே/என்றுபேசும்புரட்டுக்
கூட்டத்தாரை
சோதித்துப்பாருங்கள்..
?
உங்கள்சிந்தனையை
அழித்துசொத்துகளைப்
பறித்துஇந்தஉலகம்
மாயை!உலகமேபொய்!
இந்தஉலகம்கனவு!
பெண்கள்மாயை
இளமைநீர்க்குமிழி/இந்தவாழ்வுபொய்
என்றுஉடலினைகசக்கி
வயலுக்குஎருவாகஇட்டு
உழைத்துத்தேயும்
ஏழைகளிடம்ஏமாற்றுவேலை/
செய்வதைபகுத்து
அறிந்துபார்!மானிடனே!
??
உணவுஉடைதங்கஇடம்
வாழ்க்கைக்கு
ஆதரவானகல்விநல்ல
ஆட்சிமுறைஇவையே
தமிழனுக்குவேண்டும்..
மானம்பறிபோகாத
உயர்குணமும்
நடுவுநிலைமாறாத
எண்ணமும்வேண்டும்.‌
தமிழ்மானம்காப்பவன்
தன்மானம்
பார்ப்பதில்லை !
இனமானமுள்ள
இளைஞர்படையே
எழுந்துவா!என்று
பாவேந்தர்
அழைக்கிறார்…
(புதுவைமுரசு
மார்ச்1932)
??
?(தமிழனைஎதிர்க்கும்
பீரங்கிக்குண்டு!
சமையல்அறையின்
முள்ளங்கித்தண்டு
தமிழைத்தமிழன்தாய்
என்பதாலும்தமிழ்
பழித்தானைஅவன்தாய்நாய்/
என்பதாலும்தமிழ்த்தாய்வாடத்தான்
வாழ்வெதென்பது
தமிழைத்தமிழன்
மறந்ததெப்போது?
சாவதும்வாழ்வதும்
தமிழுக்கேஎன்றோது
மெத்தைவீடுகட்டிப்
புலாற்சோறு
வழங்குவதல்லஅவன்
வேண்டும்பேறு
முத்தமிழ்காத்துப்
பகைவனைஒருவாறு
முடிப்பதுதான்முடிவாம்
என்றுகூறு….)
(103..எவன்தமிழன்
தலைப்பில்பக்கம்531)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்