சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு,அரவிந்த் ரமேஷ் அவர்கள் மஜக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மேலும் இச்சந்திப்பில் செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஆலந்தூர் அல்தாப் அவர்களின் ஆலோசனை படி, மஜக செங்கை வடக்கு மாவட்ட தேர்தல் பணி குழு தலைவர் அண்ணன் ஜிந்தா மதார், மாவட்ட துணைச் செயலாளர் இ.சி.ஆர். அப்துல் சமது, சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் அப்துல் சமது ஆகியோருடன் நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் / தமீம் அன்சாரி

தமிழ் மலர் மின்னிதழ்