பி.ஜே.பி. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

சூலூர் சட்டமன்ற வேட்பாளர் விபி கந்தசாமி அவர்கள் பிஜேபி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார் சாமளாபுரம் மண்டல பாரதிய ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வீரராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்