ஒளிரும் பாரதம் அறக்கட்டளை சார்பாக விளையாட்டு வகுப்பு

ஒளிரும் பாரதம் அறக்கட்டளையின் சார்பாக செங்கப்பள்ளி சோழீஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு வகுப்பு நடைபெற்றது… இதில் ஆர்வமுடன் குழந்தைகள் கலந்து கொண்டனர்…

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்