கலந்தாய்வுக் கூட்டம்

ஊத்துக்குளி ஒன்றிய பாஜக கட்சி அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் திரு ஜே.கே.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ் மலர் மின்னிதழ்