பிரேசிலில் கொரோனா தாக்கம்

உலகெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் தற்போது மிக அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் உயிர் இழந்துள்ளனர்