இத்தாலியில் நாடு தழுவிய முடக்கநிலை

இத்தாலியில், கொரோனா கிருமிப்பரவல் சூழலைச் சமாளிக்க, இந்த வார இறுதியில் முடக்க நிலை நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை, கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும். வேலை, சுகாதாரம் , அவசரக் காரணங்களுக்கு மட்டும் மக்கள் அந்த நாள்களில் வெளியே செல்லமுடியும். வரும் திங்கட்கிழமையிலிருந்து முன்கூட்டியே முடக்கநிலை நடப்பிற்கு வரும்.

செய்தி நிலானி