பஞ்சு ஏற்றிவந்த லாரி தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்புடைய பஞ்சு எரிந்து நாசம்

திருப்பூர் மாவட்டம் பொம்ம நாயக்கன் பாளையத்தில் வேஸ்ட் பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்புடைய வேஸ்ட் எரிந்து நாசம்.

செய்தியாளர் ஜீவா

தமிழ்மலர் மின்னிதழ்