சென்னையில் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாறாமல் பெட்ரோல் ஓரு லிட்டர் 93 ரூபாய் 11 காசுக்கும் டீசல் ஒரு லிட்டர் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்கப்பட்டுகின்றன.