பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தல் – 2021
பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்: 

வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்

பென்னாகரம் ஜி.கே.மணி,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம்,
பொருளாளர், பா.ம.க

கீழ்ப்பென்னாத்தூர் மீ.கா. செல்வக்குமார் எம்.ஏ, அவர்கள்,
மாநில அமைப்பு செயலாளர்.

திருப்போரூர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம் பி. எஸ்.சி,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாநில துணைப் பொதுச்செயலாளர்.

ஜெயங்கொண்டம் வழக்கறிஞர். கே. பாலு, பி.காம், பி.எல்
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர்

ஆற்காடு கே.எல். இளவழகன் டி.எம்.இ
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

திருப்பத்தூர் டி.கே. ராஜா
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

தருமபுரி எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பி.எஸ்.சி
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

சேலம் மேற்கு இரா. அருள் பி.எஸ்.சி
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

செஞ்சி திரு. எம்.பி.எஸ். இராஜேந்திரன்,
மாநில துணை அமைப்புச் செயலாளர்,