தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உரை
வாக்குச்சாவடிக்கு வரும்அனைவரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்..
செய்தியாளர் தமீம் அன்சாரி..
தமிழ் மலர் மின்னிதழ்