மகளிர் தின கொண்டாட்டம்…

இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்கள் நேற்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். சென்னை சிவகாமி தணிக்கையாளர், எஸ் .செந்தமிழ் செல்வி கணக்கர் சென்னை கோட்ட அமைப்பாளர், திருக்கோயில் பணியாளர் சங்கம் மற்றும் தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ் செந்தில்நாதன் இணை ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்