அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வருகின்ற 13.03.21/14.03.21 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்ற முகாமில் புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டவர்களும் இம்முகாமில் பெற்றுக்கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை வேண்டுவோர் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்தி ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author