வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

செய்தியாளர்.தமீம்அன்சாரி

தமிழ்மலர் மின்னிதழ்