திரையங்குகள் மீண்டும் இயக்கம்.

நியூயார்க்கில் கடந்த ஒரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள திரையங்குகள் மூடபட்டிருந்தன. தற்போது முக கவசம் அணிதல் சமூக இடை வெளி கடை பிடித்தல் போன்ற விதி முறைகளுடன் திரையங்குகள் இயங்க தொடங்கி உள்ளன.

செய்தி நிலானி

தமிழ்மலர் மின்னிதழ்