பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.

எஸ் செந்தில்நாதன்

இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்