தனியார் மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு முன்னுரிமை

கொரொனாவைரஸ் பெருந்தொற்றால் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு சுப்ரிம்கோர்ட்டு
‌ உத்தரவிட்டு உள்ளது.

செய்தியாளர்.MG.தமீம்அன்சாரி

தமிழ் மலர் மின்னிதழ்