கடைகளில் திருட்டு சம்பவம்
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் தொடர் திருட்டு நெருப்பெரிச்சல் பொன்னி டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆனந்த் அரிசி மண்டி, என்கடன் கிரேஸ் கலெக்ஷன் மற்றும் சாய் ஸ்ரீ ஃபார்மசி ஆகிய கடைகளில் மேற்கண்ட திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிகாமணி சிபிஎம்: 1) நெருப்பெரிச்சல் பொன்னி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர்கள் ஆர். சிவகுமார் எஸ்.கே. தாமோதரன் ஆர். இளங்கோ கே. துரைசாமி,2)
ஆனந்த் அரிசி மண்டி உரிமையாளர் ஏ. ஆனந்தன்.3) ஜி.என் .கார்டன் கிரேஸ் கலெக்ஷன் வீ .தமிழ்வாணன் , 4)சாய் ஸ்ரீ பார்மசி A.பிரபாவதி. மற்றும் இதன் கடன் பத்திர பதிவு அலுவலக வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கிற தொழிலாளியிடம் இருந்து 2 செல்போன்கள் திருடப்பட்டு இருக்கிறது. திருட்டு சம்பந்தமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செய்தியாளர் எஸ் எஸ் சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்