உத்தரபிரதேச அரசை கண்டித்து தேசம் தழுவிய பாேராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உத்தரபிரதேச அரசை கண்டித்து தேசம் தழுவிய பாேராட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வரக்கூடிய இன்று 26.2.2021 நடைபெற உள்ளது திருப்பூர் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடங்கள்

திருப்பூர் தெற்கு
CTC கார்னர்
திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப்
தாராபுரம்
அண்ணா சிலை
மங்கலம்
அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் ஆகிய இடங்களில் நடைபெற்றது

திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

வடக்கு மாநகர தலைவர் A.முகமது யாசின் தலைமை தாங்கினார்

எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு தொகுதி தலைவர்
அப்துல் சத்தார்

தொகுதி செயலாளர் முகமது அலி ஜின்னா

மாவட்ட செயற்குழு உறுப்பினர்
H.அப்பாஸ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்

வடக்கு மாநகரச் செயலாளர்
உமர் முக்தார் வரவேற்புரையாற்றினார்

கோவை மண்டல செயலாளர் M.ஜெய்னுலாப்தீன் கண்டன உரையாற்றினார்

மாநகர செயற்குழு உறுப்பினர் சேக்தில் நன்றி உரையாற்றினார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் S.S.சக்திவேல்