சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட விருப்ப மனு
நேற்று 25/02/2021,காலை 10 மணியளவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு துவங்கியதும் திரு. D. செல்வம், மாநில பொதுச்செயலாளர், அவர்கள் விருப்ப மனுவை பெற்று கட்டணம் செலுத்தி மனுவை தாக்கல் செய்தார், அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் நிர்வாகிகள் பங்கேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஆலிவர் டென்னிஸ்டன்
தலைமை செய்தி ஆசிரியர், தமிழ்மலர் மின்னிதழ்