புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாள் தினம்!
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்தநாள் தினம் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்
சிட்லபாக்கம் ராஜேந்திரன் ex mp,
ப.தன்சிங் ex,mla,N.C. கிருஷ்ணன் பரங்கிமலை ஒன்றிய செயலாளர் ஆலோசனையில் பொழிச்சலூர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வி.பாபு தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மாவின் 73 வது பிறந்தநாள் தினம் மிக சிறப்பாக நடைபெற்றது
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்