விஜயகுமார் பூமிபூஜை வருகை

திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் 108 வீடு காளிபாளையம் சாலை பணி பூமிபூஜை வருகை தந்தபோது நமது பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் பரமசிவம் பொன்னாடை போர்த்திய போது.

செய்தியாளர் விஜயராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்