மாநில நிதி குழுவில் ஒதுக்கப்பட்ட நிதியில் காங்கிரீட் சாலைகள்!

தமிழக அரசு சார்பில் மாநில நிதி குழுவிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சியில் உள்ள கோப்ரேட் காலனி சாலை,மு.க. ஸ்டாலின் தெரு,ஆகிய இடங்களில் மாநில நிதி குழுவிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ex,mp, ப. தன்சிங் ex,mla, என்.சி.கிருஷ்ணன்,பரங்கிமலை ஒன்றிய செயலாளர், ஆலோசனையில் V. பாபு ex,mc, மேற்பார்வையில் கான்கிரீட் சாலை பணி மிக விரைவாக நடைபெற்றது,

s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,