தமிழகம் 8 ஊராட்சிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டம் February 17, 2021February 17, 2021 AASAI MEDIA திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சுற்றியுள்ள எட்டு ஊராட்சிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 275 பயனாளிகளுக்கு திருப்பூர் மாவட்டம் வடக்கு எம்.எல்.ஏ.திரு.விஜயகுமார் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். செய்தியாளர் விஜயராஜ் தமிழ்மலர் மின்னிதழ்