விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி ஒன்றியத்தில் விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏஅவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்