புல்வாமா தாக்குதல் 2வது நாளான இன்று மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை.

புல்வாமா தாக்குதல் 2வது வருடமான, புல்வாமா தாக்குதல் வீரரகளின் நினைவஞ்சலியின் 2வது நாளான இன்று அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்தனர்.