பாஜக மகளிரணி சார்பாக ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பாக மண்டல வாரியாக ஆலோசனைக்கூட்டம் செங்கப்பள்ளி யில் நடைபெற்றது அதில் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ஸ்ரீமதி அவர்களும் மாவட்ட செயலாளர் அஜிதா பார்த்திபன் அவர்களும் மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக