ஜப்பானில் இன்று கிழக்கு கடலோர பகுதியில் 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கூறப்படுகிறது. ஜப்பானின் தலைநகர் டோக்யோவில் நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானிய மக்கள் குடியிருப்பிலிருந்து பாதுகாப்பன இடங்களுக்கு சென்றனர்.