அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம்- அரசாணை வெளியீடு!!

36 மாவட்டம், 7 மாநகராட்சி என 46 புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் ஏடிஎஸ்பி தலைமையில் செயல்படும்- தமிழக அரசு

செய்தி செந்தில்நாதன்

தமிழ்மலர் மின்னிதழ்