உத்திரகாண்டு மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு

உத்திரகாண்டு மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு. தோப்போவான் ரெய்னி ஏரியாவில் வெள்ளப்பெருக்கால் சுரங்கம் மூடியது. இதனால் அங்கு வேலை செய்தோர் வெள்ளந்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இதுவரை 150 பேருக்கு மேல் உயிர் இழந்ததாதாக மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 100க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்திருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகி உள்ளது. மீட்பு படையினர் சடலங்களை தேடி வருகின்றனர் .

செய்தி ஷா