124 வது ஜனன தினம்.

சுதந்திர இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவர் (ஜனாதிபதி) “பாரத ரத்னா”
ஜனாஃப் “ஹாகிர் உசேன் காஹ்ன்”அவர்களின் 124 வது ஜனன தினம் இன்று. 08.02.1897 இல் ஹைதராபாத்தில் பிறந்தார். 13.05.1967 இல் இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்த உசேன் அவர்கள் 03.05.1969 இறக்கும் வரை பதவியில் இருந்தார்.இந்திய அரசியலில் முஸ்லிம்களுக்கு இது போன்ற உயர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது இந்திய தேசத்தின் இன, மத,நல்லிணக்கத்துக்கோர்
உயர்ந்த எடுத்துக்காட்டு.இலங்கை போன்ற இனத்துவேஷம் கொண்ட நாடுகளில் இது போன்ற உயர் நிகழ்வுகள் கனவிலும் நடவாது. “பாரத ரத்னா” உயர் கௌரவம் கொண்ட இந்த உயர்ந்த மாமனிதரை இந்நாளில் சிறப்பிப்போமாக…
(Sgs)