தமிழக அரசின் இவ்வாண்டின் அய்யன் திருவள்ளுவர் திருநாளில் கவிவேந்தன்”கம்பன்”விருதை வென்ற மதிப்பிற்குரிய டாக்டர் திரு. எச்.வி.ஹண்டே அவர்களுக்கு இலங்கை வாழ் மக்களின் சார்பாக எமது இனிய நல்வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்… தமிழ்மலர் மின்னிதழ் எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.

About The Author