போலியோ சொட்டு மருந்து முகாம்!
போலியோ சொட்டு மருந்து முகாம்!
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சுகாதாரச் செயலர் இணை ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்