மக்கள் நீதி மையம் சார்பில் பொதுக்கூட்டம்
சென்னையை அடுத்த மூலக்கடை பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
தமிழ் மலர் மின்னிதழ்
செய்தியாளர்.
செ சுரேஷ்