பாவேந்தரும் தமிழும் – தொடர் – 23

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தேர்தல்களால்
ஆளும்அரசுகளைத்
தான்மாற்றமுடியும் .
மக்களின்சிந்தனையை
மாற்றமுடியாது .
சமுதாயமாற்றத்தால்
தான்சிந்தனை
மாற்றத்தைக்கொண்டுவரமுடியும்.அதைக்
கொண்டுவந்தவர்தான்
தந்தைபெரியார் ..
தம்வாழ்நாளில்சமுதாய
நன்மைமக்கள்நலம்
பேணும்அரசையே
ஆதரித்தார் .
பாவேந்தரும்அதன்படி
கவிதைஇயற்றினார்..
?
தந்தைபெரியார்
இந்தியாவிடுதலை
அடைந்தபோதுஅதை
துக்கநாள்என்றார் .
பாவேந்தரும்அதை
ஆதரித்தார் …
திராவிடநாடுபிரிவினை
பேசியதந்தைபெரியார்
மொழிவழிமாநிலம்
ஏற்பட்டபின்தமிழ்நாடு
தமிழிருக்கேஎன்ற
உரிமைவேட்கையைத்
தூண்டினார் ..
?
ஆரியத்திற்குமாற்று
திராவிடம்.தமிழுக்குள்
திராவிடம்உள்ளது
என்பதைமிக
நுட்பமாகப்
பாடினார்பாவேந்தர்..
உணராதபலர்
தமிழர்களைமறைத்து
திராவிடர்என்ற
சொல்லுக்குள்
மறைத்துவிட்டார்
வெற்றுக்கூச்சலிட்டனர்..
தமிழன்என்றஉணர்வை
மழுங்கடித்தார்என்ற
குற்றச்சாட்டை
வைத்தனர் …
?
ஆனால்பாவேந்தர்
(திராவிடர்கழகம்சிறியதன்றே!அஃது
பெரியாருக்குரிய
தன்றேசாற்றுவேன்..
அஃதுதமிழரின்
உடைமை !பொதுவாம்இயக்கம்!
பொதுவாம்நிறுவனம்
என்றும்
புதியதோர்தமிழ்உலகம்
இதோ!இதோ!வெல்க
எழில் தமிழ்நாடே!)
என்றுபாவேந்தர்
பறைசாற்றுகின்றார்..
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்