பாவேந்தரும் தமிழும் – தொடர் -21

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
வளமிகுந்ததமிழ்நாடு
வறண்டபாலைவனமாக
மாறிக்கொண்டு
இருப்பதுஏன்?இயற்கை
வளங்களைமனிதன்
தன்சுயநலத்திற்கு
பலியிட்டான்..வேறுவழி
இல்லாமல்இயற்கை
வஞ்சித்துவிட்டது …
முப்போகம்விளைந்த
இடம்இன்றுவீடுகளாக
மாறிவிட்டது ..
?
தமிழ்நாட்டில்
செழுந்தமிழ்/செந்தமிழ்
பழந்தமிழ்/பைந்தமிழ்
இளந்தமிழ்/ இன்பத்தமிழ்
வசந்தகாலத்தில்
வந்துதித்தபொங்கு
தமிழ்இன்று
வழக்கொழிந்து
வாடியமலராய்
நம்தமிழ்எல்லா
நிலையிலும்
தத்தளிக்கிறது …
?
( எல்லாம்இருந்த
தமிழ்நாடு
படிப்பில்லாமல்
பொல்லாங்கு
அடைந்ததுபிற்பாடு! சொல்லும்இயற்கை
தரும்செல்வம்இல்லை
எண்ணாமல்நெல்லும்
சுவைமுக்கனிநெய்பால்
கரும்புவெல்லம்!
எல்லாம்இருந்த
தமிழ்நாடு …)?
( எழில்மிகுதமிழ்நாடு
பக்கம்495)
மொழிப்பெருக்கம்
கண்டவிழிபோன்ற
தமிழ்மொழி
சுருக்கம்பெற்று
ஊடகங்களில்ஊனமாய்
ஊர்ந்துவருகிறது ..

உடலும்உடல்சார்ந்த
பொருள்நிலைகளும்!
மனமும்மனம்சார்ந்த
மனிதஉளவியலும் !
வாழ்வும்வாழ்வியல்
சார்ந்தஉறவுகளும்!
அறிவும்அறிவுசார்ந்த
தேடலும்பாவேந்தர்
தம்படைப்புகளில்
பகுத்தறிவால்
கட்டமைத்துஅறம்
சேர்த்துப்பாடினார்…
புதுமைபடைத்துபொது
நலம்பெருக்கி
புதுசொல்லாட்சி
உருவாக்கிப்
புத்துலகம்தமிழில்
காணப்புதுப்பாதைக்
காட்டினார்..
?
உலகவரலாற்றில்
புதுமைச்சிந்தனையால்விளைந்தஅறிவியல்
கண்டுபிடிப்புகளை
மக்கள்உடனே
பாராட்டியதில்லை..
காலம்கடந்துதான்
போற்றுவர் ..
கவிதையிலும்
கட்டுரையிலும்
பேச்சிலும்
புதுமைகளைஉடனே
ஏற்பதில்லை ..
விஞ்ஞானப்பொருட்கள்
கலைப்பொருட்கள்
ஏற்பட்டபின்னரே
அதற்கானகலைச்
சொற்கள்ஏற்பட்டன.
?
ஆங்கிலத்தில்மட்டுமே
மருத்துவம்
விஞ்ஞானத்திற்கான
கலைச்சொற்கள்
ஏற்படுத்தமுடியும்?என்று
சொல்லவரும்
அறிஞர்கள்கூறுவது
தமிழ்வளர்ந்து
விடக்கூடாதுஎண்ணம்
கொண்டவர்களே?.
தமிழில்கலைச்
சொற்கள்தேடினால்
புதிதுபுதிதாக
ஏராளமாகக்கிடைக்கும்.
குழுக்கள்அமைத்து
கலைச்சொற்களைத்சொற்களைத்
தேடினால்
வான்மழையாய்
பொழியும் …
?
சொல்லின்
(முதலில்)பகுதியில்
(கடைசியில்) விகுதியில் வேற்றுமொழிச்
சொற்களை
பிறப்பிக்கும்தாயாக
எம்தமிழ்உள்ளது.
. தமிழ்என்பது
கடல்.தமிழ்க்கடலில்
விஞ்ஞானச்சொல்
கலைச்சொற்கள்
முத்தாகவிளைந்து
கிடக்கிறது..
அள்ளிப்பருகுவோம்..
(ஒன்று..(ஒன்)
இரண்டு..(டு)
மூன்று..(மூன்)
வருவார்..(வார்)
வருகிறான்..(ஆன்)
திருவாசகம்..(கம்)
இப்படிஏராளமான
ஆங்கிலச்சொற்களின்
பிறப்பிடம்தமிழல்லவா?
(மாலும்என்நெஞ்சு
குறள்1081)
மாலும்என்பது
இந்திச்சொல்என்பது
நாமறிந்தஒன்று..
(கலைக்கதிர்இதழ்1962)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
பாவேந்தர்
அறக்கட்டளை
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்