இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்.

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர்கள் செறிந்து வழிம் மலையகத்தில் சில பகுதிகளில் நேற்று அமேதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்தை இலங்க இந்திய மக்கள் ஒத்துழைப்பு மையம் ஏற்பாடு செயுதிருந்ததோடு
இதில் அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிட்டது

செய்தி ஆசிரியர்
அனுர சாந்த நோனீஸ்
Www.saccam.lk

தகவல்
இம்ரான் நெய்னார்