அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக்கழகம்

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக (26.01.2021) 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்டம் தலைமை கழகத்தில் கழக பொதுச்செயலாளர் Dr.V.செந்தில்குமார் (VSK) அவர்களின் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். அதை தொடர்ந்து வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக. நியூஸ் எடிட்டர் மருதமுத்து