72வது குடியரசு தின விழா-ரத்ததான முகாம்
72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முயற்சி மக்கள் அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைகான ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த இரத்த தான முகாமில் 41 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவனைக்கு அளிக்கப்பட்டது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக. நிருபர் ஷங்கர்