29ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குருவாயூரப்பன் 108 வீட்டில் நடைபெற்றது. தலைமை மாநில துணை பொது செயலாளர் ரமேஷ் அவர்கள் முன்னிலை காசிநாடார் மாவட்ட அமைப்பு செயலாளர் செல்லப்பாண்டி மாவட்ட அமைப்பு துணை தலைவர் விஜயராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் பரமசிவம் கொள்கை பரப்பு செயலாளர் முத்துக்குமார் ஒன்றிய துணை செயலாளர் பரமசிவம் கொள்கை பரப்பு செயலாளர் முத்துக்குமார் ஒன்றிய துணை செயலாளர் வரவேற்புரை பனங்காட்டு ராஜேந்திரன் மாநில துணை செயலாளர் சிறப்புரை மாவட்ட சிறப்புரை செயலாளர் எம் ஜெய்சங்கர் .

செய்தியாளர் மருது