பணிகளுக்கான பாராட்டு சான்றிதழ்

பணிகளுக்கான பாராட்டு சான்றிதழ் செங்கை வடக்கு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது…..

திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் பொது செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் ஹோட்டல் அஃப்னா பார்க் யில் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் பணிகளின் தர வரிசை அடிப்படையில் தலைமையின் சார்பாக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் அல்தாப், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர் உசேன், ECR அப்துல் சமது, பல்லாவரம் அஜீஸ் உடன் மஜக மாநில துணைச் செயலாளரும், பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்களும் கலந்து கொண்டனர்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்