சட்ட #வார்த்தைகள் #தெரிந்து #கொள்வோம்

1 உச்சநீதிமன்றம் – Supreme Court
2 உயர்நீதிமன்றம் – High Court
3 நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court

4 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court

5 தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Chief Judicial Magistrate Court

6 சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Special Judicial Magistrate Court

7 அமர்வு நீதிமன்றம் – Sessions Court
8 உரிமையியல் வழக்குகள் – Civil Cases
9 குற்றவியல் வழக்குகள் – Criminal Cases
10 எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி – Defendant

11 வாதி / மனுதாரர் /புகார்தாரர் – Plaintiff / Complainant /Petitioner
12 குற்றஞ்சாட்டப்பட்டவர் – Accused
13 பாதிக்கப்பட்ட தரப்பு – Adverse Party
14 கட்சிக்காரர் – Client
15 சங்கதி – Fact
16 மறு விசாரனை – Re Examination
17 ஆபத்தான கேள்வி – Risky Question
18 தடாலடி பதில் – Fatal Reply
19 குறுக்கு விசாரனை – Cross Examination
20 உண்மை உறுதிமொழி ஆவணம் – Affidavit
21 குற்றவாளி – Offender
22 குற்றச்சாட்டு – Charge
23 மெய்ப்பிப்பு – Proof
24 சொத்து – Property
25 குற்றம் – Offense
26 கட்டைவிரல் ரேகைப்பதிவு – Thumb Impression
27 திருட்டு வழக்கு – Theft Case
28 திருட்டுப் பொருள் – Stolen Property
29 பைத்தியம் – Insanity
30 சான்றொப்பம் – Attestation
31 சச்சரவு – Affray
32 தீர்ப்பு – Sentence
33 அவசரத்தன்மை மனு – Emergent Petition
34 கீழமை நீதிமன்றம் – Lower court
35 பரிகாரம் – Remedy
36 உறுத்துக் கட்டளை – Injection Order
37 நிரந்தர உறுத்துக் கட்டளை – Permanent Injection Order

38 வழக்கின் மதிப்பு – Suit Valuation
39 வழக்குரை – Plaint
40 வழக்குரையில் திருத்தம் – Amendment in Plaint
41 பண வழக்கு – Money Suit
42 அவதூறு வழக்கு – Defamation Suit
43 வறியவர் வழக்கு – Pauper Suit
44 எதிர்வுரை – Counter
45 எழுவினாக்கள் (சிக்கல்) – Issues
46 மேல்முறையீடு -Appeal
47 வரைமொழி வாதுரை – Written Argument
48 குற்றப்பத்திரிக்கை – Charge Sheet
49 தற்காலிக நிறுத்த மனு – Caveat petition
50 கோருரிமை மனு – Claim Petition
51 தடை நீக்கம் – Removal of obstruction
52 வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் – Compromise of suit

53 எதிர் மேல்முறையீடு – Cross Appeal
54 எதிர் மறுப்பு – Cross-objection
55 வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் – Suits by Indigent Persons u

56 நீதிமன்றக் காப்பாளர் – Court Guardian
57 ஒத்தி வைத்தல் – Adjournment
58 சாட்சி – witness

செய்தியாளர் செந்தில்நாதன்