முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா அழைப்பிதழ்!
தமிழ்நாடு அரசு சார்பில் (27-1-2021) புதன்கிழமை காலை 11 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர்
ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி அவர்கள் தலைமையேற்று
நினைவிடத்தை
திறந்து வைப்பார்கள்.
விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்பார்கள்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்