பாவேந்தரும் தமிழும் – தொடர் – 16

23.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? அறிவுவளர்ச்சிஅடையாததன்காரணம்என்ன!?சாதாரணஅறிவையும்உண்டுபண்ணாதஆயிரக்கனக்கானஆண்டுக்குப்பின்னும்எந்தவளர்ச்சியும்உண்டுபண்ணாதமதம்தான்காரணம்.மதத்தால்எந்தஒழுக்கமும்ஏற்பட்டதில்லை.ஒழுக்கம்ஏற்பட்டிருந்தால்சிறைச்சாலையும்திருட்டும்மோசடிகளும்ஒழிந்திருக்கவேண்டும்.ஏன்?ஒழியவில்லை?சிந்திக்கும்ஆற்றலானகல்வியைப்பரப்பகற்றவர்எவரும்முன்வரவில்லை..எப்பொழுதுமனிதன்பயப்படஆரம்பிக்கிறானோஅப்போதேஅவனுடையபகுத்தறிவைஇழக்கிறான்…?(பழையநம்தீவில்மொழிஇனம்பலஉள!மொழியினின்றுகல்விமுளைத்தது..கல்விஇந்நாட்டில்!கணக்காயர்களைக்கலைஞரைகவிஞரைத்தலைவரைப்புலவரைவிஞ்ஞானிகளைவிளைவித்ததுஆயினும்கற்றவர்கல்லாதவரிடத்தும்கல்வியைப்பரப்பமுயலவில்லை!பாழிருள்விட்டுமீண்டவர்பிறரைமீட்கிலர்!கற்றவர்சிலர்பலர்என்னும்இழிவுநாட்டில்இருக்கலாம்என்பதுகற்றவர்எண்ணம்போலும்!எல்லாரும்இந்நாட்டில்கற்றவர்எனும்நிலைஇயற்றுதல்கற்றவர்பொறுப்பே;!!)புரட்சிக்கவியின்ஆழமானசிந்தனையின்வெளிப்பாடாய்…..?(நாட்டியல்நாட்டுவோம்தலைப்பில்பக்கம்496)?வாளைவிடஎழுதுகோல்வலிமையானது.உண்மையைஏடுகளில்எழுதிவிட்டால்துன்பங்கள்பலநேரும்என்தபற்குபாவேந்தரேசாட்சி..சென்னையில்சிந்தாதிரிப்பேட்டையில்நாராயணநாயக்கன்தெருவில்அச்சகம்ஒன்றைநிறுவிபகுத்தறிவுசிந்தையோடுகுயில்இதழ்சிறப்பாகநடைபெற்றது..?அச்சகஉரிமையாளர்பல்வேறுவகையில்இடையூறுஏற்படுத்தினார்..இரவோடுஇரவாகபுதுச்சேரிக்குஅச்சுப்பொறிகள்ஏற்றப்பட்டுதன்மனைவிபழனியம்மாள்பெயரில்அச்சகம்ஒன்றைஏற்படுத்தினார்.படைப்பாளிக்குபடித்தவர்களால்ஏற்பட்டதொல்லைகள்ஏராளம்..கறைச்சேற்றால்தாமரையின்வாசம்போமோ?….(முல்லைச்சரம்இதழ்ஜுன்2009மன்னர்மன்னன்பவளப்பதிவுகள்)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம் About The Author AASAI MEDIA See author's posts

23.01.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
???????? அறிவுவளர்ச்சி
அடையாததன்காரணம்
என்ன!?
சாதாரணஅறிவையும்
உண்டுபண்ணாத
ஆயிரக்கனக்கான
ஆண்டுக்குப்பின்னும்
எந்தவளர்ச்சியும்
உண்டுபண்ணாத
மதம்தான்காரணம்.
மதத்தால்எந்த
ஒழுக்கமும்
ஏற்பட்டதில்லை.
ஒழுக்கம்
ஏற்பட்டிருந்தால்சிறைச்
சாலையும்திருட்டும்
மோசடிகளும்
ஒழிந்திருக்கவேண்டும்.
ஏன்?ஒழியவில்லை?
சிந்திக்கும்ஆற்றலான
கல்வியைப்பரப்ப
கற்றவர்எவரும்
முன்வரவில்லை..
எப்பொழுதுமனிதன்
பயப்பட
ஆரம்பிக்கிறானோ
அப்போதேஅவனுடைய
பகுத்தறிவை
இழக்கிறான்…
?
(பழையநம்தீவில்மொழிஇனம்
பலஉள!
மொழியினின்று
கல்விமுளைத்தது..
கல்விஇந்நாட்டில்!
கணக்காயர்களைக்
கலைஞரைகவிஞரைத்
தலைவரைப்புலவரை
விஞ்ஞானிகளை
விளைவித்ததுஆயினும்
கற்றவர்
கல்லாதவரிடத்தும்
கல்வியைப்பரப்ப
முயலவில்லை!பாழிருள்
விட்டுமீண்டவர்பிறரை
மீட்கிலர்!கற்றவர்சிலர்
பலர்என்னும்இழிவு
நாட்டில்இருக்கலாம்
என்பதுகற்றவர்
எண்ணம்போலும்!
எல்லாரும்இந்நாட்டில்
கற்றவர்எனும்நிலை
இயற்றுதல்கற்றவர்
பொறுப்பே;!!)
புரட்சிக்கவியின்
ஆழமானசிந்தனையின்
வெளிப்பாடாய்…..?
(நாட்டியல்நாட்டுவோம்
தலைப்பில்பக்கம்496)
?
வாளைவிட
எழுதுகோல்
வலிமையானது.
உண்மையைஏடுகளில்
எழுதிவிட்டால்
துன்பங்கள்பலநேரும்
என்தபற்குபாவேந்தரே
சாட்சி..
சென்னையில்
சிந்தாதிரிப்பேட்டையில்
நாராயணநாயக்கன்
தெருவில்அச்சகம்
ஒன்றைநிறுவி
பகுத்தறிவு
சிந்தையோடுகுயில்
இதழ்சிறப்பாகநடை
பெற்றது..
?
அச்சகஉரிமையாளர்
பல்வேறுவகையில்
இடையூறு
ஏற்படுத்தினார்..
இரவோடுஇரவாக
புதுச்சேரிக்குஅச்சுப்
பொறிகள்ஏற்றப்பட்டு
தன்மனைவி
பழனியம்மாள்பெயரில்
அச்சகம்ஒன்றை
ஏற்படுத்தினார்.
படைப்பாளிக்கு
படித்தவர்களால்
ஏற்பட்டதொல்லைகள்
ஏராளம்..
கறைச்சேற்றால்
தாமரையின்வாசம்
போமோ?….
(முல்லைச்சரம்இதழ்
ஜுன்2009மன்னர்
மன்னன்
பவளப்பதிவுகள்)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

About The Author