அமெரிக்கா வரலாற்றில் முதல்முறையாக பெண் துணை அதிபர் பதவி ஏற்பு .

அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக பெண் துணை அதிபர் பதவி ஏற்றார். அமெரிக்காவின் முதல் இந்தியா வம்சாவளி கமலா ஹாரிஸ் என்ற பெண் துணை அதிபராக தேர்ந்தேடுக்கபட்டுள்ளார்.