பம்மல் மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ மின் தடை அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்தின் பகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியில் (21-01-2021)வியாழன் கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் இந்துஸ்தான் லீவர் காலனி,நேரு நகர்,வெங்கடேஷ்வரா நகர், அகதிஸ்வரர் நகர்,விமான் நகர்,லட்சுமி நகர்,M.G.R தெரு,பாரதி நகர், இப்பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளுவதால் மின் விநியோகம் இருக்காது என பம்மல் மின்வாரியத்தின் சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.