வனுவாட்டு தீவு நிலநடுக்கம்

வனுவாட்டு கடற்கரைக்கு சற்று தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.